இப்படியா சேலை கட்டுவீங்க !பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் ” பாயும் புலி” , “ஆறாது சினம்” ஆகிய  படங்களில் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.

 

View this post on Instagram

 

???? On camera- @thivakar.photo On [email protected] Saree – @brand122official Blouse-@swaadh Makeup by – @esthetica_makeupandhair

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.