ஏர்டெல் சேவை சரிவரை கிடைக்கவில்லை!! பயனாளர்கள் புகார்

ஏர்டெல் சேவை சரிவரை கிடைக்கவில்லை!! பயனாளர்கள் புகார்

அவுட்கோயிங், இன்கம்மிங், ஹை ஸ்பீட் 4G  இன்டர்நெட்டை ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

Related image

 

இந்நிலையில், அவுட்கோயிங், இன்கம்மிங் மற்றும் இன்டர்நெட் பிரச்சனை உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். பயனாளர்கள் தங்களின் பிரச்னையை ஏர்டெலை ட்விட்டர்ல் டேக் செய்து தங்களது புகார்களை ட்வீட் செய்தனர்.

அதற்க்கு “சிம்கார்டை வெளியில் எடுத்து, 30நொடிகள் களைத்து மீண்டும் மொபைலில் பொருத்தினால் சரியாகும். இல்லையெனில், சுமக்கார்டை வேறு ஒரு மொபைலில் பொருத்தினால் சரியாகும்” என ஏர்டெல் நிறுவனம் கூறியது.

Join our channel google news Youtube