ஏர்டெல் வங்கிக்கு  விதிமுறைகளை மீறியதற்காக கோடி ரூபாய் அபராதம் !

ஏர்டெல் வங்கிக்கு  விதிமுறைகளை மீறியதற்காக கோடி ரூபாய் அபராதம் !

  • india |
  • Edited by venu |
  • 2018-03-09 20:42:01
ஏர்டெல் வங்கிக்கு  விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றபோது, அவர்களின் ஒப்புதல் இன்றியே ஏர்டெல் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு கணக்குத் தொடங்கியதும் 23லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை 47கோடி ரூபாயை வரவு வைத்தது, வங்கிக்கான விதிமுறைகளை மீறிய செயலாகும். இதற்காக ஏர்டெல் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Latest Posts

பனையூரில் விஜய் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..???
சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
நலமோடு இருக்கிறேன்-அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்
செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...
வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....
எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி....