கொரோனா தொற்று எதிரொலி... ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை...

கொரோனா தொற்று எதிரொலி... ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை...

ஹாங்காங்கில் மீண்டும் புதிதாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர், ஏர் இந்தியா விமானம் மூலமாக வந்தவர்கள்  என்று ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்கள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்து இருந்தது. இதேபோல்  அண்மையில், கொரோனா வைரஸ்  தொற்று பாதித்த பயணிள் வந்ததால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு  துபாய் விமான போக்குவரத்து ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்ததுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

7.5% இட ஒதுக்கீடு : இறுதியில் வென்ற சமூகநீதி! எப்போதும் வெல்லும்! - மு.க.ஸ்டாலின்
கெய்க்வாட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் - ஸ்டீபன் பிளமிங்..!
ஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு...!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!
"உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்" கபில்தேவ்..!
6 கோடி அல்லது 2 கோடி கொடு - தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்!
கொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.!
ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை - ராமதாஸ்
#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
அர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி! காரணம் இது தான்!