துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை..!

துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை..!

அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டு முறையாக கொரோனா பாதித்த பயணிகளை ஏற்றிச் சென்றதால் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை இன்று முதல் அக்டோபர் 3 வரை என துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த பயணிகளை  ஏற்றி வருவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என  துபாய் விமான போக்குவரத்து துறை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Latest Posts

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம்!
அன்புள்ள விஜய் சேதுபதி! நீங்கள் வலிமையான நபர்! - குஷ்பூ பாராட்டு
covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு
உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது - தினகரன்
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள் - கமலஹாசன்
#Police Memorial Day-போராடும் குணம் கொண்டவர்களை கண்டு பெருமைப்படுகிறேன்-மோடி வாழ்த்து
அநாகரீகத்தின் உச்சம்! வக்கிரத்தின் உக்கிரம்! திருமாவளவன் ட்வீட்!
வேலி தாண்டிய சீனவீரர்...ராணுவம் ஒப்படைப்பு
வறுமைக்கு விடை கொடுக்க வழி தெரியாமல், மகளுக்கு முடிவுரை எழுதிய தாய்!