கபாலியை தொடர்ந்து மீண்டும் இணைய உள்ளதா அதே கூட்டணி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம்

By Fahad | Published: Apr 01 2020 05:34 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கபாலி. இபபடம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து இருந்தார். தற்போது மீண்டும் கலைப்புலி.எஸ்.தாணு, சூப்பர் ஸ்டார் ரஜினியினை வைத்து ஒரு புதிய படம் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை இயக்கப்போவது என அந்த லிஸ்டில் சிறுத்தை சிவா, எச்.வினோத், அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் என முக்கிய இயக்குனர்கள் பெயர் அடிபடுகிறது. யார் அந்த இயக்குனர் என விரைவில் தயாரிப்பு தரப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News From kalaipuli s thanu