மீண்டும் ஒரே இடத்தில் ஒன்று கூடிய வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்!

மீண்டும் ஒரே இடத்தில் ஒன்று கூடிய வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் ரேஷ்மா மூவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதனை ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.