அடுத்த இரு நாட்களுக்கு கன மழை மகிழ்ச்சி

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By Dinasuvadu desk | Published: Jul 15, 2019 09:33 AM

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வெப்பச்சலனம்  மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு.
Step2: Place in ads Display sections

unicc