இன்றைய போட்டியில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் , வெஸ்ட் இண்டீஸ் மோதல் !

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி  லீட்ஸ்

By murugan | Published: Jul 04, 2019 07:15 AM

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி  லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் புள்ளிகள் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும் ,6  போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது  இடத்தில் உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc