இருமுறை சாம்பியன் கத்துக்குட்டி அணியிடம் படு தோல்வி!

மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில்  அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்க தவறியதன் காரணமாக 197 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

 மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment