Election Breaking : தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை !பின்னடைவை சந்திக்கும் திமுக வேட்பாளர்

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது . வேலூர் மக்களவை

By venu | Published: Aug 09, 2019 11:02 AM

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது . வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் –1,67,517 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக   வேட்பாளர்  கதிர் ஆனந்த்– 1,51,530  வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி– 8,310  வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டா - 2,951 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 15,987 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc