உள்ளாடை தெரியும் படி விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த நடிகை !

திஷா பாட்னி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.இவர் “தோனி” படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் சல்மான்கானுடன் இவர் “பாரத்” எனும் படத்தில்  நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் தற்போது ஒரு முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு உள்ளாடை தெரியும் படி உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Leave a Comment