இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.!

இயக்குனராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.!

"கண்ணாமூச்சி" திரைப்படம் மூலம் இயக்குனராக புதிய அவதாரத்தில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தமிழ் சினிமாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்க்கார், மாரி 2 போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

தற்போது, ஒரு திரைப்படத்தை அவரே இயக்கி வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு "கண்ணாமூச்சி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அந்த வகையில், இந்த திரைப்படத்தில் சம்.சி. எஸ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இறுதியாக ஒரு இயக்குனராக இந்த புதிய அவதாரத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். உங்களுது வாழ்த்துக்கள் மற்றும் பதிலுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!