நடிகை த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

நடிகை த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா, இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் தைரியமான பெண்ணாக நடித்துள்ளார். இதனையடுத்து படக்குழுவினர் இப்படத்திற்கு ராங்கி என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *