மஞ்சள் நிற சேலையில் ரசிகர்களின் மனம் கொல்லையடித்த ரம்யா...!

நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் "ஜோக்கர்" படத்தின் மூலம் அறிமுகமானவர்.

By vidhuson | Published: Oct 11, 2019 12:24 PM

நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் "ஜோக்கர்" படத்தின் மூலம் அறிமுகமானவர். இதன்பின் நடிகர் சமுத்திரக்கனி உடன் "ஆண் தேவதை" படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் பிறகு ரம்யாவிற்கு படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், இவர் தற்போது போட்டோ ஷுட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷுட் ஒன்றில் மாடியில் எடுக்கபட்ட புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். 'அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள்' நிகழச்சியில் ரம்யா பாண்டியன் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். [caption id="attachment_222626" align="alignnone" width="1080"] ரம்யா பாண்டியன்[/caption] [caption id="attachment_222627" align="alignnone" width="1080"] ரம்யா பாண்டியன்[/caption] [caption id="attachment_222628" align="alignnone" width="1080"] ரம்யா பாண்டியன்[/caption]
Step2: Place in ads Display sections

unicc