நடிகை பிரியாஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!

நடிகை பிரியாஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!

  • நடிகை பிரியாஆனந்த் தமிழில் “வாமனன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
  • “ஆதித்யா வர்மா” படத்தில் நடிக்க உள்ளார்.
  • பிரியாஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

நடிகை பிரியாஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “வாமனன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்பு எதிர்நீச்சல்” , “வை ராஜா வை”,ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவான  படம் “எல்.கே.ஜி”.இப்படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் கிரிசாய்யா இயக்கவுள்ள “ஆதித்யா வர்மா” படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகை பிரியாஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *