நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 23-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 26 பேர் கொண்ட பட்டியலை நாசர் மற்றும் விஷால் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகை குஷ்பூ செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். மேலும், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.