நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…..!!!

  • நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார்.
  • நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016ம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்….,