வெள்ளை நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தல பட நடிகை!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம்

By leena | Published: Jan 09, 2020 12:41 PM

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தல அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்   மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் தற்போது, சிண்ட்ரெல்லா மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது கலக்கலான அண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

We are ALL stars wrapped in skin- The real light is within us✨✨ @suhanyalingamofficial @fathi_hairandmakeup @akphotography_ak

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

 
View this post on Instagram
 

I hope your day is as bright as your Smile! @suhanyalingamofficial @fathi_hairandmakeup @akphotography_ak

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Step2: Place in ads Display sections

unicc