உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்த அர்ஜுன் பட நடிகை !வைரலாகும் புகைப்படம் !

நடிகை மீரா சோப்ரா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை .இவர் லீ ,மருதமலை,

By Priya | Published: Sep 19, 2019 05:19 PM

நடிகை மீரா சோப்ரா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை .இவர் லீ ,மருதமலை, ஜாம்பவான் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் உள்ளாடை மட்டும் அணிந்தவாறு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
 
View this post on Instagram
 

@munnasphotography ka kamaal.. #newpic #photoshoots #glamour #style #fashion #bollywood #movies #instagram #instapic #picoftheday

A post shared by Meera Chopra (@meerachopra) on Sep 18, 2019 at 11:41pm PDT

Step2: Place in ads Display sections

unicc