அனுஷ்காவுக்கு பதிலாக பாகமதியில் களம் இறங்கும் நடிகை பூமி!

கடந்த வருடம் இயக்குனர் ஜி.அசோக் அவர்கள் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு

By Rebekal | Published: Oct 21, 2019 02:05 PM

கடந்த வருடம் இயக்குனர் ஜி.அசோக் அவர்கள் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் பாகமதி. இந்த படத்தில் அனுஸ்கா கதாநாயகியாகவும், அவருடன் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில் ,மீண்டும் இந்த படத்தை ஹிந்தியில் அதே இயக்குனர் ஜி.அசோக் இயக்குகிறார். ஆனால், அனுஸ்கா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பூமி பெத்னேகர் நடிக்கவுள்ளாராம்.
Step2: Place in ads Display sections

unicc