இயக்குனர் ராஜமெளவுலி இயக்கத்தில் நடிகை ஆலியா பட்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. இதனை

By leena | Published: Sep 10, 2019 07:10 AM

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இவர், 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இப்படமானது, ரூ.350 படிஜட்டில் உருவாகவுள்ளது. இப்படம் சுதத்ந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த இரண்டு வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது. இப்படத்தில், நடிகை ஆலியா பட் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் 2020-ல் வெளியாகவுள்ளதாக  கூறப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc