நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நீதானா அவன் என்ற

By leena | Published: Aug 22, 2019 04:15 PM

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மாற்று தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் சிவகார்த்திக்கேயனுடன் இணைந்து நடித்த கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Step2: Place in ads Display sections

unicc