நடிகர் விஷால் ஒரு புல்லுருவி! அதை பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது : இயக்குனர் பாரதிராஜா

நடிகர் விஷால் ஒரு புல்லுருவி! அதை பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது : இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா அவர்கள், சென்னையில் நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது, தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்றால், அதற்கும் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெறவேண்டும் என்றும், நடிகர்  சங்கத்திலும், தயாரிப்பாளர்  சங்கத்திலும் நடிகர் விஷால் ஒரு புல்லுருவியாக செயல்படுகிறார். அதை பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube