நடிகர் விஷால் அனிஷா நிச்சயதார்த்தம் இன்று நடக்கிறது !!!!

  • நடிகர் விஷால் சண்டக்கோழி, திமிரு, பாண்டியநாடு என பல வெற்றிபடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
  • இந்நிலையில் இன்று இவர்களின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று நடக்க இருக்கிறது.

நடிகர் விஷால் சண்டக்கோழி, திமிரு, பாண்டியநாடு என பல வெற்றிபடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இவர்  தற்போது ” அயோக்கியா ” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கோடைவிடுமுறைக்கு திரைக்குவர இருப்பதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷால்,பிரபல நடிகை அனிஷாவை காதலிப்பதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மேலும் எங்களது திருமணம் ,நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவதாகவும் அதில் குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில் இன்று இவர்களின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.இந்நிலையில் இந்த நிகழ்வில் விஷாலின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இவர்களின் திருமணம் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு நடக்கும் என விஷால் அறிவித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.