இளம் தலைமுறையினரை கவர்ந்துள்ள டிக் டாக்கில் சாதனை படைத்த நடிகர் விஜய்....!!!

இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ள ஒரு செயலி டிக் டாக் ஆப். இந்த ஆப்

By Fahad | Published: Apr 03 2020 04:18 PM

இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ள ஒரு செயலி டிக் டாக் ஆப். இந்த ஆப் இன்றைய இளம் தலைமுறையினரை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த அப்பிற்கு அதிகமானோர் அடிமையாக உள்ளனர். இதில் டப்ஸ் மாஸ் போன்றவரை செய்து பதிவிடுகின்றனர். இந்நிலையில், இந்த டிக் டாக் ஆப்பில் நடிகர் விஜய் என்ற ஹெஸ்டேக்கை இதுவரை 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். இளம் தலைமுறையினர் மத்தியில் நடிகர் விஜய் பெற்றுள்ள மிகப்பெரிய சாதனை.