நடிகர் சூர்யா படத்தில் மாஸ்டர் பட நாயகி!

  • மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகன். 
  • நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் மாளவிகா.

நடிகை மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகன், தற்போது இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படத்திழும், இவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.