கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது,  தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக

By leena | Published: Mar 31, 2020 04:35 PM

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது,  தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவ துவங்கியது.  இந்த நோய் தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, பாரத பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய அரசு இந்த நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc