நான் மூஸ்லீம்..மனைவி இந்து..ஆனால் என் பிள்ளைகள் இந்தியர்கள்..!ஷாரூக் நச்

நான் மூஸ்லீம்..மனைவி இந்து..ஆனால் என் பிள்ளைகள் இந்தியர்கள்..!ஷாரூக் நச்

 • நான் முஸ்லிம், என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள்
 • நடிகர் ஷாரூக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
 • மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ப்ளஸ் 5 என்ற நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷாருக் வருகை தந்துள்ளார். Related image அப்போது அவர் எங்கள் வீட்டில் எப்போதுமே  இந்து - முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை.காரணம் எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறியவர் ஒருமுறை எனது மகள் பள்ளி படிவங்களில் மதம் குறித்து கேட்டபோது 'நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை.மேலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று எளிமையாக அந்தப்படிவத்தில் எழுதியதாக பிரபல பாலிவூட் ஷாரூக்கான் கூறியுள்ளார்.]]>

  Latest Posts

  இன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.!
  மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
  MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
  MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
  விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
  MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
  கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
  தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
  கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
  கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!