நடிகர் ஹரிஷ் கல்யாணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில்நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள்மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்….,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment