ஆடி சலுகையாக பிஎஸ்என்எல் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

ஆடி மாத சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ஆஃப் ரை அறிமுகம் செய்து உள்ளது.

By murugan | Published: Jul 30, 2019 07:08 PM

ஆடி மாத சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ஆஃப் ரை அறிமுகம் செய்து உள்ளது. ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் ,தினமும் 5 ஜிபி டேட்டா என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து உள்ளது. மருதம் திட்டத்தின் கீழ் ரூ .1,188-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளும் , தினமும் 5 ஜிபி டேட்டா மற்றும் 1,200 இலவச எஸ்எம்எஸ்-யும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த சலுகை குறுகிய காலம் மட்டுமே என அறிவித்து உள்ளது.    
Step2: Place in ads Display sections

unicc