Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது -லஞ்ச ஒழிப்புத்துறை!

by Dinasuvadu Desk
August 14, 2019
in Top stories, அரசியல், தமிழ்நாடு
1 min read
0
Rajenthra Bhalaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அதிக சொத்து குவிப்பு வழக்கு மதுரை உயர்நிதி மன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் லஞ்சஒழிப்பு துறை மற்றும் பொதுதுறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அந்த வழக்கை விசாரித்த லஞ்சஒழிப்பு துறை வழக்கில் முகாந்திரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக கூறியது. இதைத்தொடர்ந்து கைவிடுவதற்கான காரணத்தை லஞ்சஒழிப்புதுறை குறிப்பிடாததால் மதுரை உயர்நிதிமன்ற கிளை அந்த வழக்கு சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் 26 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்க  வேண்டும் என பொதுதுறை செயலருக்கு  நீதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது.

 

Tags: Bribery DepartmentRajenthra Bhalaji
Previous Post

தமிழ்நாடு காவல்துறையில் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

Next Post

அசத்தலான கேரட் ரைஸ் செய்வது எப்படி தெரியுமா?

Dinasuvadu Desk

Related Posts

‘யாரை அழைக்க வேண்டும் அழைக்க கூடாது என எங்களுக்கு தெரியும்!’ – பாஜக MP மீது சபாநாயகர் காட்டம்!
Top stories

‘யாரை அழைக்க வேண்டும் அழைக்க கூடாது என எங்களுக்கு தெரியும்!’ – பாஜக MP மீது சபாநாயகர் காட்டம்!

December 7, 2019
2 வருடம் கழித்து அதே பாணியில் திருப்பி அடித்த கிங் கோலி ..!
sports

2 வருடம் கழித்து அதே பாணியில் திருப்பி அடித்த கிங் கோலி ..!

December 7, 2019
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி
Top stories

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி

December 7, 2019
Next Post
அசத்தலான கேரட் ரைஸ் செய்வது எப்படி தெரியுமா?

அசத்தலான கேரட் ரைஸ் செய்வது எப்படி தெரியுமா?

எஜமானியின் உடலை யாரையும் தொடவிடாமல் காவல் காத்த நாய் !

எஜமானியின் உடலை யாரையும் தொடவிடாமல் காவல் காத்த நாய் !

ENGvsAUS: மழை காரணமாக டாஸ் தாமதம் !

ENGvsAUS: மழை காரணமாக டாஸ் தாமதம் !

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.