தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தீபாவளி

By venu | Published: Sep 19, 2019 06:56 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  அக்டோபர்  24 முதல் 26-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு அக்டோபர் 27 முதல் 30-ஆம் தேதி வரை 4,627 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc