முகனின் சகோதரியுடன் இணைந்து அபிராமி செய்துள்ள குறும்புத்தனம்! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக

By leena | Published: Sep 10, 2019 06:50 AM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பல சுவாரஸ்யமான டாஸ்க்குகள் இடம் பெறுகிற  நிலையில், இதற்கிடையில், பல கஷ்டங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி, முகன் மீது காதல்வயப்பட்டு, சில மோதல்களுக்கிடையே இந்த வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், அபிராமி, முகனின் சகோதரியுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

We are crazy yassssss ??

A post shared by ?Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

Step2: Place in ads Display sections

unicc