என்னுடைய உண்மையான டிவிட்டர் அக்கவுண்ட் இதுதான் ! பிக்பாஸ் பிரபலம் வீடியோ..!

அபிராமி வெங்கடாசலம், இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017ம் ஆண்டு வெளிவந்த

By vidhuson | Published: Oct 16, 2019 12:26 PM

அபிராமி வெங்கடாசலம், இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017ம் ஆண்டு வெளிவந்த "களவு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் பல விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். விஜய் டிவியில் தற்போது நடந்து முடிந்த பிக்கபாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதன் நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில், தனது டிவிட்டரில் இது தான் என்னுடைய உண்மையான டிவிட்டர் அக்கவுண்ட் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். https://twitter.com/AbhiramiVenkat_/status/1184031014512816129?s=19  
Step2: Place in ads Display sections

unicc