அபர்ணதி நீங்க வேற லெவல் தான்! வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடிகர் ஆர்யா நடத்தினார். இதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். இந்த 16 பெண்களில் அபர்ணதியும்  ஒருவர்.

இவர் நடிகர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துவிடலாம் என விடாப்பிடியாய் நின்றார். ஆனால், அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அபர்ணதி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பந்து விளையாடிக் கொண்டு, நடனம் கொண்டு வேற லெவல் என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

#Newtry ????

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.