ஆப்பிளின் அற்புத குணங்கள் :

ஆப்பிள் பழம் நாம் எல்லாரும் விரும்பி சாப்பிட கொடிய பலவகைகளில் ஒன்றாகும். இதை வெறுப்பவர் எவரும் இருக்க மாட்டார்கள். ஆப்பிளில் பலவகையான சத்துக்கள் உள்ளன. ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதால் நோய்களில் இருந்து விடுபடலாம், உடல் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்பிளின் பயன்கள் :

  • கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது.
  • நீரழிவு நோய் வராமல் தடுக்கிறது.
  • உடல் வலிமையை தருகிறது.
  • பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • கண்புரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
  • இதய பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment