பர்த்டே பேபிக்கு ஸ்வீட்டான சர்ப்ரைஸ் கொடுத்த ராஜா ராணி ஹீரோ.! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஆலியா.!

தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது

By ragi | Published: May 29, 2020 09:00 AM

தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள். 

அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் பெயரையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிறந்தநாளை கொண்டாடும் ஆலியா மானஸாவிற்கு கணவரான சஞ்சீவ் ஸ்வீட்டான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். ஆம் தன் நண்பர்கள் மற்றும் தோழிகளை ஆலியாவிற்கு தெரியாமல் வரவழைத்து பாட்டு பாடி கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். தற்போது தனது பிறந்தநாளை கணவர், குழந்தை, குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Thank u so much ???????

A post shared by Alya Manasa (@alya_manasa) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Wow tat was an amazing surprise guys?you guys made our day ?? Thank u so much @surpriseplanners_official

A post shared by Alya Manasa (@alya_manasa) on

 

Step2: Place in ads Display sections

unicc