123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர்

By venu | Published: Jun 26, 2019 05:59 PM

123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் மே 31 வரை 123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 492 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc