ஆடையில்லாமல் 'ஆடை' படத்தில் நடிக்க உள்ள கங்கனா ரனவத்!?

அமலா பால் நடிப்பில் மேயாதமான் பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான

By manikandan | Published: Oct 21, 2019 10:43 PM

அமலா பால் நடிப்பில் மேயாதமான் பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடை. இந்த படம் வெளியாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும்  வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பெரும்பாலான காட்சியில் அமலாபால் நிர்வாணமாக இருப்பதுபோல தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதனால் இப்படம் ரிலீசான பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதனை படத்தின் இயக்குனர் ரத்தகுமார் அறிவித்து இருந்தார். தற்போது கூடுதல் தகவலாக இப்படத்தில் நடிக்க கங்கனா ரனவத் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திலும் அதேபோல நிர்வாணமாக ஆடையில்லாமல் இருப்பது போல கங்கனா ரனவத் நடிக்க உள்ளாரா என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc