பஞ்சதந்திரம் படத்தில் பார்த்த ஜெயராமா இது! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்!

தமிழில் முறைமாமன், தெனாலி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்து தமிழில் நல்ல

By Fahad | Published: Mar 28 2020 11:23 AM

தமிழில் முறைமாமன், தெனாலி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்து தமிழில் நல்ல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாளத்தில் முன்னனி ஹீரோவாக உள்ளார். இவர் அடுத்ததாக மலையாளத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் மார்க்கோனி மத்தாய் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தினை அடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிப்பதற்காக 2 மாதத்தில் 12 கிலோ வரை குறைத்து ஃபிட்டாக உடம்பை மாற்றியுள்ளார். இந்த புகைப்பத்தில்  இருப்பது,  அவரா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.