சீனாவில் நடந்த நகைச்சுவை சம்பவம்..கதவை திறக்க முடியாமல் தவிக்கும் திருடன்..!!

சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில்பதிவாகியுள்ளது.

By gowtham | Published: Dec 24, 2019 12:30 PM

  • சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில்பதிவாகியுள்ளது.
  • அலாரம் சவுண்ட் கேக்க ஆரமித்ததும் திடிரென பயந்த போன திருடன் கதவை எப்படி திறக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான்.
சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதவாது ஏடிஎம்மில் திருட வந்தபோது கதவு தன்னால் பூட்டிக் கொண்டது.சில நேரம் கழித்து அலாரம் சவுண்ட் கேக்க ஆரமித்துவிட்டது இதனை அடுத்து திடிரென பயந்த போன திருடன் கதவை எப்படி திறக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான். சீனாவில் உள்ள ஷாண்டோங் நகரில் ஏடிஎம் அறையின் உள்ளெ சிசிடிவி கேமராவில் வருவதை காட்டுகிறது. கதவு பூட்டப்பட்டதும் சில நொடிகளில் அந்நபர் அதை திறக்க போகிறார் .ஆனால் துறக்கமுடிவில்லை அதனால் அங்குள்ள உலோகத்தட்டை வைத்து கதவை உடைக்க தொடங்குகினார். ஆனால் இந்த திருடன் கதவை உடைக்க முயற்சிக்கவில்லை என்றாலும் ஏடிஎம் அலாரத்தை நிறுத்தியதை தவிர ஏதும் செய்யவில்லையாம், அந்த அவர் கடைசியாக கதவைத் திறந்து தப்பி போனாலும் காவல்துறையிடம் சிக்கிவிட்டார்.
Step2: Place in ads Display sections

unicc