கல் வீச்சை எதிர்கொள்ள காவலர்களுக்கு சிறப்பு உடை - ஸ்ரீநகரில் அமல் !

ஜம்மு காஸ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் பகுதியில் பணியில் இருக்கும் சி ஆர் பி எப்

By dinesh | Published: Jul 20, 2019 08:00 AM

ஜம்மு காஸ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் பகுதியில் பணியில் இருக்கும் சி ஆர் பி எப் பெண் போலீசாருக்கு நவீன உடையும் வழங்கியுள்ளனர். ஸ்ரீ நகர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 300 பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவர். அடிக்கடி கலவரங்கள் ஏற்படும் போது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களும் காயமடைகின்றனர். இந்நிலையில், காவலர்களது பாதுகாப்பிற்காக புதிதாக நவீன் பாதுகாப்பு ஆடை வழங்கியுள்ளனர். சி ஆர் பி எப் இயக்குனர் ஆர்.ஆர் பத்பூகர் இதனை வழங்கியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc