குப்பத்து ராஜா படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று வெளியாகிறது !!!!!

  • நடிகர் ஜீ.விபிரகாஷ் தற்போது “குப்பத்துராஜா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்தீபன் நடிக்கிறார்.
  • இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து “எங்க வீட்ல மீன் குழம்பு சோறு ” பாடல் வெளியாக இருக்கிறது.

நடிகர் ஜீ.விபிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் உள்ள  மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இசை அமைப்பாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் “சர்வம் தாளமயம் ” . இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜீ.விபிரகாஷ் தற்போது “குப்பத்துராஜா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்தீபன் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து “எங்க வீட்ல மீன் குழம்பு சோறு ” பாடல் வெளியாக இருக்கிறது. இந்த பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.