சாதனை படைத்த தல! போனி கபூர் ட்வீட்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில்

By leena | Published: Aug 13, 2019 06:50 AM

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை திரைப்படம், கடந்த 8-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ' நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் முறியடித்து, வெளிநாடுகளில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc