சாதனை படைத்த தல! போனி கபூர் ட்வீட்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்டப்பார்வை திரைப்படம், கடந்த 8-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் முறியடித்து, வெளிநாடுகளில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.