இயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல  நடிகர்களின்

By leena | Published: Jun 25, 2019 02:31 PM

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல  நடிகர்களின் படத்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது நாய்குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzHwat6pl7V/?utm_source=ig_web_copy_link
Step2: Place in ads Display sections

unicc