உடலில் உள்ள பாலுண்ணி அகற்ற இயற்கையான வழிமுறைகள்!

 உடலின் அழகை கெடுப்பதற்காகவே நமது உடலில் தோன்றக்கூடிய பாலுண்ணிகளை இயற்கையான

By Rebekal | Published: May 09, 2020 07:35 AM

 உடலின் அழகை கெடுப்பதற்காகவே நமது உடலில் தோன்றக்கூடிய பாலுண்ணிகளை இயற்கையான முறையிலேயே அளிக்க வழிமுறைகள் அறிவோம்.

தேவையானவை 

  • சிவப்பு முள்ளங்கி 
  • ஆமணக்கு எண்ணெய் 
  • பால் 

பாலுண்ணி அகற்ற இயற்கையான வழிமுறை

முதலில் ஒரு சிவப்பு முள்ளங்கியை எடுத்து அதை தீயில் வைத்து நன்றாக கருக்கி கொள்ளுங்கள். அதில் சாம்பல் வரும் அளவு கருக்கவும். 

 பின்பு அந்த சாம்பலை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து தடவி பாலுண்ணி மீது தடவி வர நிச்சயம் அவை இருந்த இடம் தெரியாமல் அழியும். அதன் பின்பு துடைத்துவிட்டு பால் தேவைப்பட்டால் லேசாக பூசி கொள்ளவும். அந்த உ=இடத்தில கருமை இருந்தால் அதை பால் அகற்றிவிடும். 

Step2: Place in ads Display sections

unicc