ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 21 ரன் 0 விக்கெட்

ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 21 ரன் 0 விக்கெட்

ஆசிய கோப்பையில் சூப்பர்-4 சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன.  அபுதாபியில்  பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஷ்தான் அணிகள் மோதுகின்றது.ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அந்த அணிஇன் முகம்மது ஷோஷாத் , இஷ்சனுல்லாஹ் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடி வருகின்றனர். அந்த அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்துள்ளது.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *