இந்தபட ரிலீஸ் தேதியையும் அறிவித்தார் மக்கள் செல்வன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடகப்பில் மாதம் ஒரு படம் வெளிவந்துவிடுகிறது. அண்மையில் ஜூங்கா, இமைக்கா நொடிகள் (கௌரவ தோற்றம்) என படங்கள் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரின் அடுத்தபடமாக 96 என்ற படம் வெளிவரவுள்ளது. இதில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணேம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். .இப்படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment